தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!! ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாய் கிழமையானது கிரகங்களின் படி செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை. செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை:- **செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதினால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக் கூடாது என்பது ஐதீகம். **இந்த நாளில் தலை முடி வெட்டக் கூடாது. … Read more

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்.. நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம். இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி … Read more