என் வாழ்கையில் மோசமான நேரம் என்றால் இதுதான்?
ஐ.பி.எல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு 6 நாள் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்த வரைக்கும் … Read more