வாத வலிகள் நீங்க!! வாத வீக்கம் குறைய!!இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

  வாத வலிகள் நீங்க!! வாத வீக்கம் குறைய!!இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! இது ஒன்னு போதும் வாத நீர், கட்டு கால், முழங்கால் வீக்கம் உடனே சரியாகிவிடும். 1: நமது உடலில் நீர் சத்து,சர்க்கரை சத்து,மற்றும் உப்பு சத்து குறைவதால் கால் வலி,மூட்டு வலி வருகிறது.வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும். 2: தேவையான அளவு நீர் அருந்தி சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்க முடியும். 3: வாத நீர் … Read more

காலிப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்!

வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் கூடிய பேண்டேஜ் ஒன்று இருந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் சூப்பர் மார்க்கட் ஒன்று உள்ளது, வாடிக்கையாளர் ஒருவர் அங்கு காலிபிளவர் பக்கோடா பார்சல் ஒன்று வாங்கி இருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து சாப்பிட்டபோது காளிஃபிளவருடன் ரத்தம் கலந்த பேண்டேஜ் ஒன்று இருந்திருக்கிறது. அவர் உடனே அந்த சூப்பர் மார்க்கெட் சென்று முறையிட்டிருக்கிறார். அங்கு யாரும் சரியான பதில் ஒன்றும் கூறவில்லை போலும். இதனால் ஆத்திரமடைந்த … Read more