கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்!
கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! பெங்களூருவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து, அதன் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்து, அதோடு தாய் மற்றும் மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூர் பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. … Read more