திடீரென புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் பாவனி! வீடியோ இதோ!

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று கொண்டு 2வது ரன்னராக வந்த நடிகை பவானி பிக்பாஸ் மூலமாக அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்திருக்கிறது, இவருக்கு ஆதரவு சற்று அதிகமாக இருந்தது. ஆனாலும் ராஜு மற்றும் பிரியங்காவை விட இவருக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில், பாவனி நான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சின்னத்திரை தொடர்களில் நடிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.   https://www.instagram.com/reel/CZJFm-poOsF/?utm_source=ig_embed&ig_rid=6e37f64a-bd99-46da-8658-614493d60156 அதோடு மட்டுமல்லாமல் தற்சமயம் … Read more

”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!! தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். மேலும், யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், … Read more