எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

MPBS BDS Study Time Extension!! Tamil Nadu Government Notification!!

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!! கடந்த ஜூன் மாதம் 28  ஆம் தேதி முதல் இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி வரை 2023-2024  கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்பு மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான தரவரிசை பட்டியல் இந்த மாதம் பதினாறாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டில் உள்ள மணாவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 27  ஆம் … Read more