என்ன செய்தாலும் முடி வளர்ச்சி இல்லையா… அசுர வேகத்தில் முடி வளர இதை செய்யுங்க!!
என்ன செய்தாலும் முடி வளர்ச்சி இல்லையா… அசுர வேகத்தில் முடி வளர இதை செய்யுங்க… பெண்களுக்கு இருக்கும் பல கவலைகளில் முக்கியமான கவலை என்ன என்றால் அது முடி பற்றிய கவலை தான். அதாவது பெண்கள் என்னதான் சேம்பு, சீவக்காய் என்று தலைக்கு தேய்த்து குளித்தாலும் முடி வளர்ச்சி என்பது இருக்காது. தலை முடி நீளமாக வளர வேண்டும் என்று பலவிதமான எண்ணெய்களையும் சாம்புகளையும் பயன்படுத்துவார்கள். ஆனால் அதன் தீர்வா இருக்கும் முடிகள் … Read more