ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்!
ஆண்களே இது உங்களுக்கானது! முகத்தை பளபளப்பாக ஒரு சூப்பர் டிப்ஸ்! பெண்களுக்கு மட்டும்தான் முகப்பரு, சரும பாதிப்பு உள்ளது என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கும் இறக்கத்தான் செய்கின்றது. அதனை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை. முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிறிய அளவு தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் 100 மில்லி பால் … Read more