மிக சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் கேரட் பக்கோடா!
தேவையான பொருட்கள்: 1. பீட்ரூட் துருவியது 2. கேரட் துருவியது 3. பச்சை மிளகாய் 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 5. வெங்காயம் பொடியாக நறுக்கியது. 6. இஞ்சி நறுக்கியது 7. கொத்தமல்லி இலை 8. கறிவேப்பிலை 9. உப்பு 10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் 11. எண்ணெய் 12. கடலை மாவு 13. அரிசி மாவு. செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 2. அதில் துருவிய பீட்ரூட் கேரட் சேர்த்துக் … Read more