“பீட்ரூட் பச்சடி” கேரள மக்கள் ஸ்டைலில் செய்வது எப்படி?
“பீட்ரூட் பச்சடி” கேரள மக்கள் ஸ்டைலில் செய்வது எப்படி? உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்க கூடிய காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். இந்த காயை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பீட்ரூட் – 1 கப் (வேகவைத்து தோலுரித்து, துருவியது) *தேங்காய் துண்டுகள் – 1/2 கப் *பச்சை மிளகாய் – 1 *சீரகம் – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 4 … Read more