பளிச்சென்று முகம் மாற வேண்டுமா! கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!!
பளிச்சென்று முகம் மாற வேண்டுமா! கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம்முடைய முகம் பளிச்சென்று மாறுவதற்கு இந்த பதிவில் கற்றாழையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கற்றாழையில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. கற்றாழையை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள தோல் சுருக்கம், கரும்புள்ளிகள், கருவளையம், முகப்பருக்கள் போன்ற சருமம் பிரச்சனைகளை சரி செய்கின்றது. இந்த பதிவில் கற்றாழையுடன் தேன், எலுமிச்சை, … Read more