எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! பிரண்டையில் அதிகளவு கால்சியம்,கெட்டோஸ்டீராய்டு,ஃப்ரீடீலின்,ரெஸ்வெராட்ரோல், வைட்டமின் சி,இ உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த பிரண்டை கழுத்து வலி,எலும்பு முறிவு,முதுகு வலி,முட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும் தன்மை கொண்டது. ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையில் சுவையான சட்னி செய்து சாப்பிடலாம்.உடலுக்கு பல நன்மைகளை அள்ளி கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *பிரண்டை – 1 கப் *வர மிளகாய் – 6 *உளுந்து பருப்பு … Read more