ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா?
ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா? தினமும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடித்து வந்தால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு. டம்ளர் சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து குடித்து வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உப்பின் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் … Read more