திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா - செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் … Read more