டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா?மக்களே எச்சரிக்கை.. புற்றுநோய் அபாயம்!!

டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா?மக்களே எச்சரிக்கை.. புற்றுநோய் அபாயம்!! ஷாம்புகளில் பென்சீன் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் அது நமது ரத்தத்தில் கலக்கும் பொழுது ரத்தப் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ரத்த புற்றுநோய் மட்டுமின்றி இதர புற்று நோய்களும் ஏற்பட அதிக காரணிகள் இந்த வேதிப்பொருள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த பென்சின் வேதிப்பொருளானது டவ் ஷாம்பில் இருப்பதால் இதனை யுனிலீவர் நிறுவனம் திரும்பி பெற போவதாக கூறியுள்ளது. கடந்த வருடம் இதே … Read more