Best Transgender Award 2023

வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!
Savitha
வேலூர் காட்பாடியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக ...