புற்றுநோயை வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ பச்சை மிளகாயை சாப்பிடுங்க!!

புற்றுநோயை வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ பச்சை மிளகாயை சாப்பிடுங்க!!   நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை விட அதில் ஒதுக்கி வைக்கப்படும் பொருள்களில் அதிக அளவு நன்மைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், குறுமிளகு போன்றவற்றை ஒதுக்கி வைப்போம். இதில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதன் சத்துக்கள் மற்றும் நன்மைகள் தெரியாமல் அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம். அவ்வாறு ஒதுக்கி வைக்கப்படும் பொருள்களில் ஒன்றான பச்சை மிளகாயில் … Read more

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழையில் பொட்டாசியம் … Read more