இந்த நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய பைரவர் கோயில் இது தான்!
இந்த நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய பைரவர் கோயில் இது தான்! 1)அஸ்வினி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் கோவை மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீஞான பைரவர்”. 2)பரணி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீமகா பைரவர்”. 3)கிருத்திகை இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீசொர்ண பைரவர்”. 4)ரோகிணி இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பைரவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள “ஸ்ரீகால பைரவர்”. 5)மிருகசீரிஷம் இந்த நட்சத்திரக்காரர்கள் … Read more