பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாரதி கண்ணம்மா இது மிகுதியான பார்வையாளர்களை கொண்டது. இதில் முக்கியமான கதாபாத்திரமான வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரினா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை பயணத்தை பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார். தனது அபரிதமான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் சிறந்த வில்லியாக இருக்கிறார். இந்த தொடரின் இமாலய வெற்றிக்கு ஃபரினாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஃபரீனா … Read more

பாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா”. இது பட்டி தொட்டி எங்கும் பார்வையாளர்களை கொண்டுள்ளது. பாரதியும், கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தையை அவரது மாமியார் தூக்கிச் சென்று விட்டார். இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் உள்ளது. ஹேமாவின் மீது தன் மகளாக பாரதியும், பள்ளியில் சமையல் செய்யும் சமையல் அம்மாவாக கண்ணம்மாவும் அன்பு செலுத்துகின்றனர். இந்நிலையில், அண்மையில் கண்ணம்மாவுக்கு தனக்கு … Read more

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன். இயக்குனர் பாலா எப்பொழுதுமே தனது படத்தில் ஏதேனும் ஒரு புதிய யுத்தியை கொண்டு வருவார். அது மக்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று விடும். விக்ரம்க்கு சேது, சூர்யாக்கு நந்தா என இருபெரும் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர். அந்த வரிசையில் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். அதாவது … Read more

கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவரது கண்ணம்மா கேரக்டருக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். … Read more