பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

விஜய் டிவியின் டிஆர்பி நிறுத்தும் ஒரே கருவியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் வெற்றி அடைந்த நிலையில் தற்போது நான்காம் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஷோ பரபரப்பான புரோமோ களை வெளியிட்டு தினமும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைய தற்போது 17 வதாக ஒருத்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் பங்கேற்றுள்ளனர். அதாவது அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புதுமுகங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சம்யுக்தா பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. சம்யுக்தா மாடலிங் மற்றும் நடனத்தின் மீது … Read more

பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. தற்போது … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more

கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த 36 வயது பிக் பாஸ் பிரபலத்தின் போட்டோஷூட் !

சினிமாவில் நடிகைகளுக்கு எப்பொழுதுமே ரசிகரின் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்றே கூறலாம். சில நடிகைகள் போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர். சிலர் பத்திரிகைகளின் முன்பக்க அட்டையில் இந்த புகைப்படங்களை இடம் பெறவும் செய்கின்றன. இவ்வாறு இருக்க  36 வயதானபிக்பாஸ் பிரபலம் ஒருவர் பத்திரிகையின் முன்பக்கத் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்திருப்பது தற்போது மிகவும் வைரலாக பரவியுள்ளது. ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்டு கிளாமரான உடையில் ரசிகர்களை … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக்பாஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.  போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் அந்நிகழ்ச்சியின் குழுவினர் அதனை  சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இருந்தபோதிலும் சில சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் கசிவது வழக்கமே.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நடிகையின் பெயர் உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 … Read more

பிக்பாஸ் நான்காம் பாகத்தில் களமிறங்க உள்ள திரிஷா மற்றும் நயன்தாராவின் ஃபேவரிட்!

வருடம் ஒருமுறை நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார் என்ற ஆர்வம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் இந்த வருடமும் பலரின் பெயர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஆக அடிபடுகிறது. இந்த சீசனில் தெரிந்த பெயர்கள் ஷாலு ஷம்மு , ரியோ ராஜ், லட்சுமிமேனன், அமுதவாணன், ஷிவானி நாராயணன், கிரண். இவரில் இவர்களில் யார் உறுதியாக பிக்பாஸில் செல்வார் என்று நிகழ்ச்சி தொடங்கும் போதுதான்  நமக்கு தெரியும்.  ஒவ்வொரு … Read more

பிக் பாஸ் சீசன்4 கலந்து கொள்ளவிருக்கும் பாண்டியன் ஸ்டோர் கதாநாயகி!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன்4 நிகழ்ச்சிக்கான பஸ்ட் புரோமோ நிகழ்ச்சி வெளியாகி அக்டோபர் மாதத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களில் டெஸ்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த லிஸ்டில், விஜய் டிவி முன்னணி சீரியல் ஆன “பாண்டியன் ஸ்டோர்” நாடகத்தின்  முக்கிய கதாநாயகியான சுஜித்ரா கலந்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே அவருடைய … Read more

பிக் பாஸ் சீசன்4 ஒளிபரப்பாக போகும் தேதி! குஷியான ரசிகர்கள்!

ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தமிழில் பிக் பாஸ்  நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் ப்ரோமோ வீடியோவானது கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொலைக்காட்சி எப்போ?ஒளிபரப்பாக போகும் என்ற ஆவலில் தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போட்டிக்கான போட்டியாளர்களின் லிஸ்ட் கள் சமூகவலைதளங்களில் தாறுமாறாக பரவிவருகிறது. தற்போது வெளியான செய்தியின் படி பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, அக்டோபர் நான்காம் தேதி போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் … Read more

இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு! பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல! பிக் பாஸ் ஷெரினின் நியூ கெட்டப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை  ஷெரினின்  நியூ பாப் கட் ஹேர் ஸ்டைல் கெட்டப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு.. பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல.. என்றும் பார்பி போல இருக்கிறீங்க என்றும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர். பிக்பாஸ் ஷெரின் சினிமாவில் முதன் முதலாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் … Read more