குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!

குண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !! பீகார் மாநிலத்தில் துப்பாக்கியை வைத்து செல்பி எடுக்க முயன்ற சிறுவன், குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் கோபாலகாஞ்ச் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, பொரியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதி காத்திருக்கும் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்துள்ளது. உறவினர்கள் ஒருவரின் துப்பாக்கி கிடைத்தயடுத்து, அதை வைத்து போஸ் கொடுப்பது … Read more