மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை!
மெக்கானிக்கும் நான் தான் திருடனும் நான் தான்! நான் அவன் இல்லை பாணியில் கொள்ளை! தற்சமையமாக பல திருட்டுக்கள் நடந்து வருகிறது.நாளடைவில் கொலை,கொள்ளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அதுமட்டுமின்றி பலர் நூதன முறயில் திருட ஆரம்பித்துவிட்டனர்.பலர் வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி பல லட்சகணக்கான பணங்களை மோசடி செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது சென்னையில் புதுவித யுக்தியை உபயோகித்து திருடி வருகின்றனர்.சென்னையில் திருவொற்றியூர் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிக மோட்டார் பைக்குகள் நாளடைவில் திருட்டு போவதாக வழக்கமாக ஒன்றாக நடந்து வருகிறது.பலர் … Read more