ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! 

ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! பித்தம் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் உடலில் உண்டாகும் நோய்க்கு மூல காரணம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால் பித்தம் ஏற்ற இறக்கம் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதை சமநிலையில் வைத்திருந்தால் நோய்களை பெரும்பாலும் தடுக்கலாம். பித்தில் ஏற்றத்தாழ்வுகள் சில அறிகுறிகளை … Read more