இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

நமக்கு SIM வேண்டும் என்றால் அங்கங்க கடைகளில் வெளியே விற்று கொண்டு இருப்பார்கள். நாமும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்காது என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.   நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா 2023 இன் புதிய பதிப்பில் இந்த விதிமுறை அடங்கி இருக்கிறது. இனி நுகர்வோருக்கு சிம் கார்டுகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பயோமெட்ரிக் அடையாளம் காட்டப்பட வேண்டும் அதாவது கைரேகை முக்கியம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. … Read more