மக்களை அச்சுறுத்த களமிறங்கிய மற்றொரு காய்ச்சல்!! இந்தியாவில் ஒருவர் பலி!!

மக்களை அச்சுறுத்த களமிறங்கிய மற்றொரு காய்ச்சல்!! இந்தியாவில் ஒருவர் பலி!!

டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு மத்தியில், பறவைக் காய்ச்சலும் மக்களை அச்சப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கேரளா, ராஜஸ்தான் ,ஹரியானா மத்தியப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும் ஏவியன் இன்ஃபுளுயன்சா எனும் பறவை காய்ச்சல் காரணமாக மேற்கண்ட மாநிலங்களில் பறவைகள், காகங்கள், … Read more