முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!

Thiruma, who was angered by the Chief Minister, removed the district secretary from the party in action!! Stalin gave green signal to Annamalai!!

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!! இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிகள் ஏந்திய படி போலீசாரை இழிவுபடுத்தி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதனை கண்டிக்கும் படியும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை … Read more

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!!

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி - அண்ணாமலை விமர்சனம்!!

பட்டத்து இளவரசர் கைபட்டால் விளங்குமா?.. பத்து நாள் கூட தாங்காது.. அவரது கைராசி அப்படி – அண்ணாமலை விமர்சனம்!! வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகி சென்னை மற்றும் இதர மாவட்டங்களை பெருமளவு தாக்கியதில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவரது பிறந்த நாளையொட்டி மெரினாவில் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாலம் அடியோடு சேதம் அடைந்தது. இது குறித்து பல கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் … Read more

கோவையில் இனி ஒரு முறை இப்படி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது! அண்ணாமலை அட்வைஸ்!

கோவையில் இனி ஒரு முறை இப்படி ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது! அண்ணாமலை அட்வைஸ்!

கோவையில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது. அனைத்து மதமும் அமைதியாக தான் இருக்கச் சொல்கிறது. இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாநில அரசுக்கு கேள்வியை முன் வைத்துள்ளோம். அது மாநில அரசுக்கு தொந்தரவு செய்யும் நோக்கமில்லை. அடுத்த 4 வருடங்கள் ஆட்சி இருப்பதால் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கேள்விகளை முன்வைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்வு … Read more

என்ஐஏ -விற்கு துப்பு கொடுத்த செந்தில் பாலாஜி! முதலில் இவரை விசாரியுங்கள்!

Senthil Balaji gave a clue to NIA! Investigate him first!

என்ஐஏ -விற்கு துப்பு கொடுத்த செந்தில் பாலாஜி! முதலில் இவரை விசாரியுங்கள்! கோவை கார் விபத்தானது தற்பொழுது தமிழகத்தில் பூதாகரமாக உள்ளது. இந்த கார் வெடிப்புக்கு பின்னால் பல திடுக்கிடும் உண்மைகள் அடுத்தடுத்தாக வெளி வருகிறது. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர் நாட்டு குண்டு தயாரிப்பவராக இருந்துள்ளார். இவருடன் மேலும் ஐவர் கூட்டணியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களெல்லாம் யார் எதற்காக இதனை செய்து வந்தனர் என்று அடுத்தடுத்து கேள்விகள் இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கார் … Read more

அவர் சொன்னதில் தவறில்லை! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முக்கிய நபருக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை!

அவர் சொன்னதில் தவறில்லை! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முக்கிய நபருக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை!

சென்னை அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேசிய அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் என் கிணற்றை காணவில்லை என்பதை போல இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். யார் செய்தார்கள் என்று தெரியவில்லை உயர் அதிகாரிகள் எல்லோரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்வதை ஏற்க இயலாது தவறு செய்தவர்கள் மேல் மட்டும்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா மரணம் … Read more

மாற்றத்தை நோக்கி தமிழகம்! ட்விட்டரில் இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

மாற்றத்தை நோக்கி தமிழகம்! ட்விட்டரில் இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

ட்விட்டர் ஸ்பேஸில் மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் இன்றிரவு எட்டு மணி அளவில் உரையாற்று உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். ட்விட்டர் சமூக ஊடகத்தை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 240 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தை தெரிவிக்க முடியும். அதோடு பதிவை மாற்றம் செய்ய முடியாது. சமூக ஊடகம் என்பதை கடந்து கருத்து பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ட்விட்டர் ஸ்பேஸ் என்ற வசதியை அந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

தமிழக பாஜகவின் தலைவர் அம்மா மலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணமானார் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தலைவர் பெல்லோ ஷிப் என்ற பயிற்சி வகுப்பை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒரு வார கால பயிற்சி … Read more

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more