BJP

“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை
பா.ஜ.கவில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் ...

குப்பையில் தாமரையை மலர வைக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு? அதிமுக பிரமுகர் ஒருவரும் பாஜகவில் இணைய திட்டம்!!
அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் ...

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி ...

“ஹெச்.ராஜா எப்பவுமே இப்படித்தான்” கூட்டணித் தலைமையில் பாஜக பற்றி செல்லூர் ராஜு விளாசல்
பாஜக டில்லியில் ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவால் தான் சவாரி செய்ய முடியும் என செல்லூர் ராஜு கூட்டணித் தலைமை குறித்து தெரிவித்துள்ளார். ...

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!
கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார். அண்மையில் ...

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? “ஆப்பு” வைத்த காவல்துறை
அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்சார்பு விவசாயம் ...

பாஜகவின் சூசக அரசியல்: திராவிட அரசியலை கடுமையாக சாடி வெள்ளை அறிக்கை கேட்ட அண்ணாமலை
50 ஆண்டு காலங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட அரசியல், தமிழுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்று புதிதாக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை விமர்சித்துப் ...

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து ...

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் ...