தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
பாஜகவை சார்ந்த சில பிரபலங்கள் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகள் விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நேர்காணல் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக கட்சியின் சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் பாஜகவை சார்ந்த சிலர் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை தவிர்த்து தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதல் பெற்ற … Read more