இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!
மதுரை சுலைமான் பகுதியில் இருக்கின்ற கள்ளம்பல் வில்வ நாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பாக கடந்த ஏழாம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டு சிறப்பித்தனர். அதன் பிறகு மகா சுசீந்திரன் தெரிவிக்கும் போது இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காக ஒரு சில கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுயலாபத்திற்காக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். அவர்களுடைய இந்த செயலை நாங்கள் இனியும் … Read more