தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் சென்னை அமைந்தகரையில் நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முருகன் சென்னையில் தற்சமயம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த … Read more

ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!

ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!

சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் படித்துவரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரு அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாச பேச்சுக்களின் மூலம் பேசுவது , காணொளிகள் மூலம் தொடர்பு கொள்வது, இணையத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.அதன்பின்னர் காவல்துறை அதிகாரிகள் ராஜகோபாலன் மீது போக்சோ … Read more

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒரு விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தேர்தலில் செலவு செய்த தொகை உட்பட பலவற்றைப் பற்றி உரையாடினர். ஒரு நெருங்கிய சர்க்கிள் தான் என இதில் எஸ் வி சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. எஸ் வி சேகர் தன்னுடைய உரையாடலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட … Read more

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார். இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய … Read more

மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!

மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டில் நடைபெற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கோயமுத்தூர் தெற்கு சட்டசபை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. … Read more

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

கோயமுத்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரதீப் ஜெகதீசன், இவருடைய மனைவி சவுமியா, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருக்கும் பிரதீப் ஜகதீசன் அவருடைய பிறந்த நாளை அன்மையில் கொண்டாடினார். அந்த சமயத்தில் தன்னுடைய மனைவி சௌமியா உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது … Read more

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மாட்டு சாணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது! பாஜக அதிரடி நடவடிக்கை!

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர சிங் கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் கிஷோரே சந்திரவாங்கமும் சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!

ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!

நாடு முழுவதும் நோய் தொற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் பற்றாக்குறை காரணமாக, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு … Read more

சொந்த கட்சியை விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏவால் பரபரப்பு!

சொந்த கட்சியை விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏவால் பரபரப்பு!

நான் அதிகமாக பேசினால் என் மீது தேசவிரோத நடக்கை போடுங்கள் என்று உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் அரசை சொந்த கட்சி சட்டசபை உறுப்பினர் ஒருவரை விமர்சனம் செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் சீதாப்பூரில் அரசு விபத்து காயம் மருத்துவமனை மையக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு தயார் நிலையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்று வரையில் அந்த மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக இரண்டு கோடி ரூபாய் வசூலித்த பாஜக பெண் பிரமுகர் சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அரக்கோணத்தில் வசிக்கும் லட்சுமி ரெட்டி எனும் பெண் சேலத்தில் தன்னுடைய இரண்டு ஏஜெண்டுகள் மூலமாக சுமார் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் . தன்னை ஒரு பாஜக பிரமுகர் என்றும் , தான் பல பேருக்கு வேலை வாங்கி தந்து உள்ளதாகவும் தனது ஏஜெண்டுகள் மூலம் ஆசை … Read more