கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

நடிகை குஷ்பு பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களை கண்டித்து வருகிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நாக்பூர் டவுசரவலாக்களால் தமிழ்நாட்டில் எதிர்காலம் என்னவென்று நிர்ணயிக்க இயலாது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயத்திற்கு பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அட முட்டாளே இத்தாலி பார் டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு … Read more

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் … Read more

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் – பிரதமர் மோடி உரை!

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் - பிரதமர் மோடி உரை!

காணொலி காட்சி வாயிலாக உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் சுமார் 150 நாட்களுக்கும் மேல் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகம் செய்துள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு உபயோகிக்க ஆரம்பித்த 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி. இன்னும் சில மாதங்களில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டிருக்கும் என்பதையும் … Read more

அர்ஜுன மூர்த்தி பின்னால் இருந்து இயக்கும் பாஜக!

அர்ஜுன மூர்த்தி பின்னால் இருந்து இயக்கும் பாஜக!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் வாக்குகள் திமுகவிற்கு சென்று விடக்கூடாது என்பதை மனதில் வைத்து அர்ஜுன மூர்த்தியை பாஜகதான் மறைமுகமாக இயங்கி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அண்மையில் கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் ரஜினிகாந்த். இதனை நம்பி அவருடைய ரசிகர்களும் ரஜினிகாந்தின் அறிவிப்பதற்காக காத்திருந்தார்கள். அவர் … Read more

பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் துவக்கி வைத்த முருகப் பெருமான் விளையாட்டு அளப்பரியது எச் ராஜா!

பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் துவக்கி வைத்த முருகப் பெருமான் விளையாட்டு அளப்பரியது எச் ராஜா!

சிவகங்கை அருகே பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, உலகில் இருக்கக்கூடிய எல்லாவிதமான ஊழல்களையும் செய்திருக்கும் ராசாவிற்கு என்னை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? 2ஜி வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்வது வெகு தொலைவில் இல்லை பகுத்தறிவு பேசும் ஸ்டாலினை வேல் பிடிக்க வைத்த தமிழ் கடவுள் முருகனின் விளையாட்டு அளப்பரியது. தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் புரட்சியானது தொடங்கிவிட்டது. என்று தெரிவித்தார். அதேபோல முருகப்பெருமானின் பக்தர்கள் … Read more

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நிலப்பட்டா வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது : “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் … Read more

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. மீதம் இருக்கின்ற 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிகிறது. அதோடு பாரதிய ஜனதாவிற்கு 38 தொகுதிகளை ஒதுக்கி தர ஆளும் தரப்பு அதிமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பாஜக இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை பாஜகவிற்கு 38 சீட்டுகளை … Read more

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

ஏன் நீங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் நாட்டின் விவசாயிகளுக்கு வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கேள்வி எழுப்பியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்கள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு போயிருந்தார். அவருடைய கடைசி தின பயணமான நேற்றைய தினம் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கின்ற ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அவர் பேசியது … Read more

நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

நாங்கள் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்தோமா? எல்.முருகன் விளக்கம்!

பாஜக அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தான் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலே, மதுரையிலே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதிகமான தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என தெரிவித்திருக்கிற முருகன் ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என முடிவெடுத்துவிட்டார் ஆனாலும் அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், அதை வரவேற்போம் என்று தெரிவித்திருக்கிறார். பாஜக … Read more

14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?

14ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர்! காரணம் என்ன தெரியுமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி மாதம் 14ஆம் தேதி மறுபடியும் சென்னை வர இருக்கின்றார். இது பாஜக தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வரும் போது அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான நேரம் நெருங்கி வந்து கொண்டே இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலை சந்திப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் … Read more