தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

எல்லோருக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நம் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம் மொழியை பாடாய்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து நாம் இரவில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்கள் முடி வெள்ளை முடி இன்றி கருமையாக மாறி மூடி உதிர்வையும் தடுத்து காடு போல் வளரச் செய்யும்.   தேவையான பொருட்கள்:   1. சடா மஞ்சள் 2. வெட்டி வேர் 3. பட்டை 4. … Read more