ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!! குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி … Read more

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனை மாதவிடாய் இது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பது தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக பெண்கள் 28 நாட்களில் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு உடலில் தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் இருப்பது போன்ற காரணங்களால் மாதவிடாய் ஆனது சரியாக வருவதில்லை. … Read more