ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

0
73

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள்.

துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி கசாயம் செய்வதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துளசி

கருப்பட்டி

சோம்பு

செய்முறை:

1: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து கொள்ளவும்.

2: பின்பு அதில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றவும்.

3: தண்ணீர் நன்றாக சூடான பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை போடவும்.

4: பின்பு அதனை 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.

5: அதில் நாம் எடுத்து வைத்த துளசியை போடவும்.

6: துளசி போட்ட பின்பு அதில் கருப்பட்டியை போடவும்.

7: இவை அனைத்தும் சேர்த்த பின்பு நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் போதும்.

இதுபோல் நாம் தினமும் காலை மற்றும் இரவை குடித்து வந்தால் குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.அவர்கள் ஆரோக்கியமாகவும் மற்றும் எந்த ஒரு நோய் இல்லாமலும் இருப்பார்கள்.

author avatar
Parthipan K