சொத்தை பல்லை சரி செய்ய பேஸ்டுடன் இந்த ஒன்றை சேர்த்தால் போதும்!!
சொத்தை பல்லை சரி செய்ய பேஸ்டுடன் இந்த ஒன்றை சேர்த்தால் போதும்!! நாம் தினம்தோறும் பல்வேறு வகையான சுவை மிக்க உணவுகளை உண்கிறோம் தவிர அதற்கு ஏற்றார் போல் நமது பற்களை கவனிப்பதில்லை. அவ்வாறு கவனிக்காததால் பல் ஈறு என தொடங்கி தொற்று பரவி சொத்தை பல் போன்றவை உருவாகிவிடுகிறது. அதேபோல் பலருக்கு இந்த பிரச்சனையால் பல் கரையாகி அதற்கு மருத்துவம் பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக இந்த பல் கரையானது குட்கா புகையிலை போன்றவை எடுத்துக் … Read more