குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!
குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!! ப்பைமேனி மூலிகை நமது தோலில் ஏற்படும் தொற்றுநோய்களை சரிசெய்து நமது சருமத்தை தங்கம்போல் ஜொலிக்க வைக்க இயற்கை அன்னை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம். பெயருக்கேற்றார்போல் செழிப்பான மக்கிய தாவரகுப்பைகளில் வளரக்கூடியது இந்த குப்பைமேனி செடி.இதன் அறிவியல் பெயர் அகாலிப்பா இண்டிகா என்பதாகும். தோலில் பரவும் தொற்றுநோய்களான படை, சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் களைந்து சரும ஆரோக்கியத்தை மெருகேற்றும் திறன் வாய்ந்தது குப்பைமேனி. மருத்துவ குறிப்பு: 1.குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி … Read more