பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!! 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட உடல்!!

அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தொடர்ந்து பல இளம் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்து கொண்டனர்.  அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மும்பையை சேர்ந்த டிவி  சீரியலின் பிரபல நடிகர்  சமீர் ஷர்மா, தனது வீட்டின் சமையலறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை விசாரித்து வரும்  … Read more

விரட்டிய கொரோனா; அரைகுறை ஆடையுடன் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்த கத்ரீனா : வெளியான வீடியோவை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை மூட வலியுறுத்தி உள்ளது. இந்த அறிவிப்பால் சினிமா சூட்டிங்களும் நிறுத்தப்பட்டு சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடக்கும் நிலை ஏற்பட்டது. தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய நடிகர்கள் ஜிம்முக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளனர். இதுபோல் வெளியில் செல்ல முடியாத நிலையில் தங்களது உடலழகை எப்படி பராமரிப்பது என்று பிரபல … Read more

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள். பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை. ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை … Read more

ஸ்டார் ஹீரோ இந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா? அப்போ சூப்பர் டூப்பர் ஹிட் தான்!

ஏம்ப்பா ரீமேக் பண்றதுக்கு உங்களுக்கு இந்தியாவுல எதுவும் தேறலையா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..? சினிமாத்துறையில எல்லாமே ஒரு சீசன் மாதிரிதானே நடக்கும். பேய்ப்படம்னா பேய்ப்படமா வரும். காமெடிப் படம்னா காமெடிப் படம்னா தொடர்ந்து காமெடிப் படமா வரும். அந்த வரிசையில இப்போ சீஸன், வெப் சீரிஸ்தான். சமீபத்துல ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ வெப் சீரிஸை ஹிந்தியில ‘பத்லா’ என்ற பேரில் ரீமேக் செய்தனர். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் … Read more

ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் … Read more