எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!
மாறிவரும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது அதிகப்படியான நோய்களும் சீக்கிரமாகவே வந்து விடுகிறது. இப்படி வயதாக ஆக நம் எலும்புகளுக்கு ஒரு பலமே இல்லாமல் போகின்றது. எலும்பு சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது. அதேபோல் வாதம் உப்பசம் ஆகியவை அனைத்தும் செரிமான பிரச்சனை அனைத்தும் நாம் உண்ணும் உணவிலும் நாகரீக வாழ்க்கையிலும் மாறுவதால் தான் ஏற்படுகின்றது. இயல்பு தன்மை மாறி வழக்கத்திற்கு மாறாக நம் உணவு முறைகளை ஏற்படுத்திக் கொள்வது … Read more