துணிவுதான் கடைசி படம்…? பாலிவுட்டுக்கே செல்லும் போனி கபூர்!

துணிவுதான் கடைசி படம்…? பாலிவுட்டுக்கே செல்லும் போனி கபூர்! அஜித் நடித்து வரும் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வெற்றி பெற்ற தயாரிப்பாளர் வெகு சிலரே. அமிதாப் பச்சன் கூட இங்கு படம் தயாரிக்க ஆசைப்பட்டு அவரால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில்தான் பாலிவுட்டில் இருந்து போனி கபூரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குக்காக அவரை தன்னுடைய 3 … Read more

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!! ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல் அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கி இருந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார். அஜித்தின் ‘நேர்கொண்ட … Read more

வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு! அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Valimai release date announced

வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு! அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி! நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தல என்று செல்லமாக ரசிகர்கள் இவரை அழைப்பது வழக்கம்.இவர் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்தார்.இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படம் பாலிவுட் திரைப்படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த திரைப்படத்தை பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்தார்.இந்த திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இதே … Read more