இன்று புத்தக பை இல்லாமல் மாணவர்கள் வருகை!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!
இன்று புத்தக பை இல்லாமல் மாணவர்கள் வருகை!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! மாணவர்களின் நலன் கருதி மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்றும் அவர்களின் திறனும் மேம்பட வேண்டும் என்றும் பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் புதிய திட்டத்தை பள்ளிகல்வித்துறை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி … Read more