மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!
மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி … Read more