விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Vijay's next short story! Fans in excitement!

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் சென்சார் முடிந்த தற்போது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதே நாளில் அஜித் நடிப்பில் துணிவு படவும் வெளியாக உள்ளது.அதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓபனிங் வசூலில் முதலிடம்  எந்த படம் பெறவுள்ளது   என அனைவரது மனதிலும் கேள்விகள் எழுந்து வருகிறது. மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டு வருகின்றது. வாரிசு … Read more

எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?

எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு? சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் நேற்று முன் தினம் வெளியாகின. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. அதே போல கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. … Read more

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் நேற்று முன் தினம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது. சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார். இந்நிலையில்தான் … Read more

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்! தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான  மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது. தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் கலர்புல் இசை … Read more

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்! இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை … Read more

180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

180 கோடியில் உருவான லால் சிங் சத்தா… நான்கு நாட்களில் கலெக்‌ஷன் இவ்வளவுதானா? அமீர் கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் மிக மோசமான வசூலையே ஈட்டியுள்ளது. அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ … Read more

விக்ரம் படத்தின் மூலம் செம்மயா கல்லா கட்டிய கமல்… இத்தனை கோடியா என ஆச்சர்யத்தில் கோலிவுட்!

ஜூன் 3 ஆம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகம் காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார். அதே போல தமிழ் சினிமாவில் அவர் செய்யாத புதுமைகளும் இல்லை என்று சொல்லுமளவுக்கு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துள்ளார். இந்நிலையில் … Read more

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’டாக்டர்’ படத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் ஹிட் சாங் ரிலீஸ்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  புதுமுக நாயகி பிரியங்கா அருள் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினை யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து வருகின்றன. ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இந்தப்படத்தின் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் எழுதிய … Read more