“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?
“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா? பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற … Read more