பிசிசிஐ மீது கடும் விமர்சனம்
விவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த நிறுவனத்தால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு அளிக்கப்படுகிறது. இந்திய – சீன வீரர்களின் கடுமையான சண்டையால் சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்தது. அதனால் இந்த முறை விவோ ஸ்பான்சராக செயல்படுமா என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் ஆனால் பிசிசிஐ மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ … Read more