BoyDied

சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

Parthipan K

கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ...