இதை மட்டும் செய்தால் போதும்.. படுத்த அடுத்த நிமிடமே தூக்கம் தான்!!

தூக்கம் என்பது ஒரு வரம். ஒரு சிலர் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒரு சிலருக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கம் வராது. தற்போதைய கால சூழலில் நம்மில் பலருக்கும் தூக்கம் வருவதில்லை. இதில் வயது பாகுபாடு எதுவுமில்லை. காரணம் நாம் அனைவருமே கைபேசியை பயன்படுத்துவதுதான். இரவு வெகுநேரம் கைபேசியை பார்ப்பது, பிறகு காலையில் நேரம் கழித்து எந்திரிப்பது இதனால் நமக்கு தூக்கம் சரியான அளவில் இருக்காது. ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் வரை … Read more

தலைவலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா ? மாத்திரை போடாமல் தலைவலியை போக்க பொன்னான வழிகள் !

ஓய்வில்லாத வாழ்க்கை, பணிச்சூழல், குடும்ப பிரச்சனை என பல காரணங்களால் பலருக்கும் தலைவலி ஏற்படுகிறது. மற்ற உடல்நல பிரச்னைகளை காட்டிலும் தலைவலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது. பலரும் இதற்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே சில வீட்டு வைத்திய முறைகளை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் தலைவலியை நொடிப்பொழுதில் பின்விளைவுகள் இல்லாமல் சரிசெய்யலாம். 1) தலைவலி என்பது மட்டுமல்லாது பொதுவாக அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மசாஜ் ஒரு … Read more