அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது … Read more