புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்!! புற்றுநோய் என்பதன் கேடு தரும் உடற்கட்டிகளால் ஏற்படுகின்ற பல நோய்களின் பொதுவான ஒன்றாகும். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரினங்களை பார்க்கின்ற நோய் தான் புற்றுநோய் என்பார்கள் இந்த நோய் பற்றிய அறிந்து கொள்வதன் முன் இயல்பான உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்று நோய்கள் அணுக்களாக மாறுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் நம் உடல் பலவகை உயிரணுக்களால் ஆனது உடல் வளர ஆரோக்கியம் இருக்க வேண்டும் … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! 

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கவனிக்காமல் விடுவதால் … Read more