சுவையான திணை அப்பம் – செய்வது எப்படி?
சுவையான திணை அப்பம் – செய்வது எப்படி? திணை அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. திணை அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும். மேலும், திணையில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி.. திணை அரிசியை வைத்த எப்படி அப்பம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் திணை – 4 கப் இட்லி அரிசி – … Read more