பேருந்துகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்! பொதுமக்கள் கடும் அவதி!
பேருந்துகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்! பொதுமக்கள் கடும் அவதி! புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அதிகாரிகள் தங்களின் விருப்பம் போல் செயல்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருகின்றார். இந்நிலையில் அதிமுக இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.அந்தவகையில் புதுவையில் … Read more